இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
பிப்ரவரி இதழ் , பிப்ரவரி 2010
 
 
தலை வாசல்
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் இணைய தள துவக்க விழாவில் Dr.APJ.Abdul Kalam அவர்கள் ஆற்றிய உரை
www.abdulkalam.com
 
 
Vadakku Vasal
 
வடக்கு வாசல் இலக்கிய மலர்2008

வடக்கு வாசல் மூன்றாம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 இதழை வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் மிகவும் அன்புடன் சமர்ப்பிக்கிறோம். இந்த இலக்கியச் சிறப்பு மலர் இன்றைய இளையதலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் ஆதர்சமாகத் திகழும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருக்கரங்களால் மலர்வதை எங்களுக்குக் கிட்டிய பெரும்பேறாகக் கருதுகிறோம். வடக்கு வாசல் இதழின் முதல் இலக்கியச் சிறப்பு இதழ் முயற்சி இது. இனி வரும் காலங்களில் இது செழிப்புடன் தொடர உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும்
 
இலக்கிய இதழுக்கு மணம் சேர்க்கும் படைப்பாளிகள்…
சிறுகதைகள்
இந்திரா பார்த்தசாரதி
பாவண்ணன்
பி.ஏ.கிருஷ்ணன்
மேலாண்மை பொன்னுச்சாமி
நா.விச்வநாதன்
சிறில் அலெக்ஸ்
பா.திருச்செந்தாழை
என்.சொக்கன்
பெருமாள் முருகன்
ராஜ்ஜா
நீல பத்மநாபன்
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
வெ.சந்திரமோகன்
ஜெயா வெங்கட்ராமன்
எஸ்.ஷங்கரநாராயணன்
உஷாதீபன்
புதியமாதவி
பத்ரிநாத்


கட்டுரைகள்
கி.ராஜநாராயணன்
வாஸந்தி
அசோகமித்திரன்
கோபால் ராஜாராம்
வ.ந.கிரிதரன்
எம்.ஏ.சுசீலா
குரு.ராதாகிருஷ்ணன்
கஸ்தூரி
செ.ரவீந்திரன்


கவிதைகள்
ய.சு.ராஜன்
அகஸ்டஸ்
மா.காளிதாஸ்
திலகபாமா
ஜே.எஸ்.அனர்கலி
கொப்பரமுழுங்கி
அண்ணா கண்ணன்
ஜோதிபெருமாள்
பஹீமாஜஹான்
ராம் பொன்ஸ்
பக்கங்கள் – 124 விலை ரூ.50
பதிவு அஞ்சலில் பெற விரும்புவோர் ரூ.20 சேர்த்து அனுப்ப வேண்டும்.

தொடர்புக்கு

Vadakku Vaasal Publications
5A/11032, Second Floor,
Gali No.9, Sat Nagar,
Karol Bagh
New Delhi-110 005.
Telefax- 011-25815476
Phone: 011-65858656
Mobile: 9211310455
e-mail: vadakkuvaasal@gmail.com