|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மகாத்மா காந்தி பஞ்சகம்பாரதி | கொடியவெந் நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ? இடிமின்னல் தாங்கும்குடை செய்தான் என்கோ? வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா | வடக்கு வாசல் ஓர் புனிதமான வாசல் வடக்கு வாசல் நல்லோர் நுழையும் வாசல் வடக்கு வாசல் ஞானிகள் நுழையும் வாசல் வடக்கு வாசல் நேர்மையான தலைவர்கள் நுழையும் வாசல் நாம் எல்லோரும் நுழைய முயற்சிப நம்பூத்ரியும் சேவலும்இரா.முருகன் | இந்த அற்புதமான சிறுகதை வடக்கு வாசல் இலக்கிய மலருக்காக இரா.முருகன் அனுப்பி வைத்தது. நான் கேட்ட ஒரு சில நாட்களியே முதன்முதலாக வந்து சேர்ந்த கதை இது. என்னுடைய பிழையினல் இக்கதை சிறப்பு மல மூடிக்கிடக்கும் சாளரங்கள்...வெ.சந்திரமோகன் | வடக்கு வாசல் இலக்கிய மலர் வெளியீட்டு விழாவுக்காக நண்பர்களுடன் வந்திருந்த நான் இதழ்கள் விற்பனையாகும் ஸ்டாலின் முன் நின்றிருந்தேன். மாலை 6 மணி ஆனவுடன் கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது. ம அங்கதன் பதில்கள்| பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிட அரசிடம் அனுமதி தேவையா? பதிப்பகத்தை பதிவு செய்தால் தான் நூல்களை அரசு நூலகத்துறை ஏற்குமா? இதழ் நடத்துவதில் பொருள் இழப்பு ஆனல் பதிப்பகத்தில் இழப்பில்லை எளிமை _ தெளிவு _ உறுதிதீபா | வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்கத்தையொட்டி இலக்கிய சிறப்பு மலர் வெளியீடும், வடக்கு வாசல் இணைய தளம் (www.vadakkuvaasal.com) துவக்கமும், செப்டம்பர் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளுவர் களைத்துப் போன வார்த்தைகள்வெ.ராஜகோபால் | மீண்டும் மீண்டும் கடித்துக் குதறப்பட்டு ரத்தம் வெளியேறி வார்த்தைகள் வெளிறிவிட்டன சிந்தனைச் சிதறல்கள்ய.சு.ராஜன் | அறிவுத்துறைகள், தொழில்துறைகள், பொருள் வளர்ச்சி, சாதாரண மக்கள் மேலுயர வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனைகள்..... இவை பற்றியே எழுதலாம் என்று ஒரு எல்லை வைத்துக் கொண்டிருந்தேன். நாட்டுப் பாத ஜென் கதைகள்வியாஸன் | ஜென் துறவி ஒருவர் ஆளரவம் ஏதுமற்ற ஒரு மலையடிவாரத்தில் தனிமையுடனும் எளிமையுடனும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் பொருட்களைக் களவாடிச் செல்லும் நோக்கத்துடன் துறவியின் கு கருவண்டுதீரன் | செங்காலி பண்ணைக்காரரு ஒரு வருசமா ஆஸ்பத்திரியில குத்தியிருந்து அன்னைக்கிக் காத்தாலைப் பத்து மணிக்கு வூட்டுக்கு வந்து சேர்ந்தார். பொண்டாட்டி உள்ளூட்டுக் குள்ளிருந்த அட்டூரை அடித்து செதுக்கிக் கொள்ள வேண்டிய நேரமிது...சி.டி.சனத் குமார் | குழந்தைகளின் மதிப்பெண் பட்டியலை ஒவ்வொன்றாகப் பாத்தவாறே வந்த அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், எதிரில் அமர்ந்திருந்த வகுப்பு ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். ஏன் சில குழந்தைகள் தொடர்ச தகவல்களில் கனிந்த நூல்வியாஸன் | இது பெரியசாமித் தூரனின் நூற்றாண்டு. வழக்கப்படி தமிழ் சமூகத்தால் பெருமளவு எந்தவகையிலும் பேசப்படாது, சரியான வகையில் நினைவுகள் கொண்டாடப்படாது விடப்பட்டவர்களில் தூரனும் ஒருவர். ஒரு நூற |






