|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்...யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | இந்த இதழ் உங்கள் கைகளுக்கு வரும் நேரம் தலைநகரில் எங்கள் விரல்களில் வாக்காளர் சாவடியின் மைப்பொட்டு காயாமல் ஒட்டிக்கொண்டிருக்கும். இப்போது தேர்தல் பரபரப்பின் உச்சகட்டக் காட்சிகள் சிறைஆனந்த் ராகவ் | கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு அந்த கடைக்குள்ளே நோட்டம் விட்டாள் யமுன. தினமும் சொல்வது போல "பாவம்'' என்றாள் அன்றும். அந்தச் சாலை வழியாக நடந்து போய் பூங்காவில் காலை வெற்றியின் குரல்சிறில் அலெக்ஸ் | உலகெங்கும் ஒரே தலைப்புச் செய்தியோடு விடிந்த அந்த நாளில் வரலாற்றில் புதிய பக்கம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. ஒபாமா வென்றார்' என்பது அத்தகையதொரு தலைப்புச் செய்தி. வெறும் செய்தியாக அன்பே சிவம்சி.டி.சனத் குமார் | அது ஒரு அழகான குடியிருப்புப் பகுதி. மாலை வேளை, ஏறத்தாழ 8, 9 வயதுடைய குழந்தைகள் ஒரு வீட்டு வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தன. அனைவரும் பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் வெளியிடத்தில் அம்ருதவர்ஷிணிநரசய்யா | நயாகரா நீர்வீழ்ச்சியில் மெய்ட் ஆஃப் த மிஸ்ட் என்ற படகில் போய்க் கொண்டிருக்கிறோம். நீர்வீழ்ச்சியின் அருகே செல்கையில் ஓவென மழைபோல மேலே சிதறும் நீர்த் துளிகள். கொட்டும் பெருமழை போல சனிமூலைராகவன் தம்பி | கஜானன் மாதவ் முக்தி போத் என்னும் இந்தி கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்கள் தொடர்பான பதிவுகளை இங்கே எழுதி வருகிறேன். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...யதார்த்தா கி.பென்னேஸ்வரன் | தலைநகரில் முக்கியமான தமிழ் அமைப்பு ஒன்றில் பொறுப்பு வகிக்கும் நண்பர் ஒருவர் ஜனநாயக மாண்புக்கு எதிராக தன்னை பதவியில் தொடர்ந்து நீட்டித்துக் கொள்ளத் துணைபோகும் ஒரு தீர்மானத்துக்கு மொத்த பூமியும் கூத்துக்காகத் தான்ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர் | இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்திருந்த மாமாவின் சபாக் கச்சேரி குறித்துப் பேசலாமென்று ஆர்வத்துடன் அவரைப் பார்க்க திருவான்மியூருக்கு போனேன். கூடத்து இருக்கையில் மாமி ஏதோ சந்திராயன் 3-2-1'நெல்லை சு.முத்து | இந்த ஆண்டு அக்டோபர் 22 அன்று அதிகாலை 6.22 மணிக்கு ஹரிக்கோட்டா, சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாம் செலுத்திய பி.எஸ்.எல்.வி. 11 ஏவுகலம் பற்றிய தலைப்புச் செய்திகள் ஏராளம். தொடர்ந்து சிந்தனைச் சிதறல்கள்ய.சு.ராஜன் | அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அமெரிக்காவை எதிரியாகக் கொண்டு அறிக்கைகள் விடுவது நாட்டுப்பற்றைப் பறைசாற்றுவதாக இருந்தது. ஒருவரின் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் தசாப்தங்களில் வலியின் குரல்வெ.சந்திரமோகன் | படைப்பாளிகளில் பலர் குறைந்த வருவாய் கொண்டவர்களாகவோ அல்லது வாழ்வை எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக வசதியற்றவர்களாகவோ இருந்தாலும் நேரடியாக உடல் உழைப்பில் ஈடுபட்டுக் ஜென் கதைவியாஸன் | ஜென் குரு ஒருவர் மல்யுத்த வித்தையிலும் சிறந்து விளங்கினர். அந்தப் பகுதியில் அவரை மல்யுத்தத்தில் வெல்ல யாரும் இல்லை என்னும் வண்ணம் பெயர் பெற்றிருந்தார். அந்த ஊருக்கு வயதில் இளைய |






