இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
ஜனவரி இதழ் , ஜனவரி 2009  
 

விலை கொடுத்து வாங்கப்படும் ஆபத்து
யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | தமிழகத்திலிருந்து சில தலைவர்களின் தலைநகர் வருகையின் போது விமான நிலையத்தில் கோஷங்கள் முழக்கி, கட்சிக் கொடிகளை அசைத்து வரவேற்க வழக்கமாக தில்லியின் பல இடங்களில் இருந்தும் பணம் தந்து

சரத்சந்திரரும் தெரு நாய்களும்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி | சாதாரணமாக என் இரவுச் சாப்பாடு ஒன்பது மணிக்குள் முடிந்துவிடும். ஆனல் அன்று நான் ஆபீசிலிருந்து வீடு திரும்பவே ஒன்பது மணி ஆகிவிட்டது. சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு சாப்பிட்டு முடிக

சனிமூலை
ராகவன் தம்பி | கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

காசு
எம்.ஏ.சுசீலா | அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினள். ஐயையோ....! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து போச்சே...? ஒரு கணம், மொத்தக் குடும்பமும்

கொங்கு நாட்டில் பச்சை குத்தும் கலை
முனைவர் க.இந்திரசித்து | கொங்கு நாட்டுப் பகுதியில் காணப்படும் கைவினைக் கலைகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது "பச்சை குத்தும்'' கலையாகும். கலைத்தன்மையும், தொழில் தன்மையும் இணைந்த.

பூவையருக்கு துணிவு வேண்டும்
குரு.ராதாகிருஷ்ணன் | நா.பா.வின் தீபம்' இதழ்களில் பல நல்ல படைப்புக்களை வழங்கி எண்ணற்ற வாசகர்களை பரவசப் படுத்தியவர் அமிழ்தன். கானலைக் கடந்திடும் மான்கள்' எனும் இந்த நாவல் தென் தமிழக கிராமத்தின்

சிந்தனைச் சிதறல்கள்
ய.சு.ராஜன் | மார்கழி மாதம் தமிழர்களின் பண்பாட்டில் தமிழ் பக்தி இலக்கியத்தின் முழுச் சிறப்பும் நினைவில் கொண்டு வரும் மாதம். தைப் பெண்ணுக்காக நம்மைக் காக்க வைக்கும் மாதமும் கூட!

யார் புத்திசாலியாக இருக்க வேண்டியது அவசியம்?
சி.டி.சனத் குமார் | என்னுடைய நண்பரும் அவருடைய மனைவியும் பணிக்குச் செல்பவர்கள். இருவரும் இணைந்து மாதம் சுமார் மூன்று லட்சம் ஊதியமாக ஈட்டுபவர்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள்.

வாராது வந்த மாமணி வர்த்தமானர்!
கா.இர.குப்புதாசு | உலக வரலாற்றில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தால் போற்றுதற்குரிய சிறப்பானதொரு காலப் பெட்டகம் ஆகும். தத்துவ விசாரணைகளும், ஐய மனப்பான்மைகளும் கலந்திருந்த காலம்.

நளினியின் நாட்குறிப்பிலிருந்து நான்கு நாட்கள்
சுமதி பெனடிக்ட் | நளினியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். தமிழ் சினிமாவில் கதாநாயகிக்குத் தோழியாக, கதாநாயகனிடம் அடி வாங்கும் வேலைக்காரியாக, வில்லனல் பலாத்காரம் செய்யப்பட்டு பஞ்சாயத்தில்

திறக்கும் சாளரங்கள்
தீரன் | மனித இனம் தோன்றி பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. மாக்கள் நிலையிலிருந்த மனிதன் தனது சிந்தனைத் திறனல் நாகரிக வளர்ச்சி பெற்று பண்பட்ட மனிதனக மாறினன் என்று நாம் நெஞ்சை

நிழல்
ஐ.சாந்தன் | தெருவரைக்கும் கரண்ட் வந்து இருபது வருடத்திற்கு மேலே. இந்த ஒழுங்கைக்கு எடுப்பதற்கு எவ்வளவோ நாள் படாதபாடு பட்டார்கள். எல்லோரும் அலுத்து, இனிப்பிடிக்க ஒருவருமில்லை என்று ஓயவிட்ட