|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குழந்தைகள் நலன் காப்போம்...யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் சுவாசிக்கும் காற்று நச்சுத் தன்மை அடைந்து இந்தப் பெருநகரங்களில் வாழும் குழந்தைகள் உப்புலியும் உருத்திரங்கண்ண னாரும்...ரவிசுப்பிரமணியன் | மன்னிச்சுருங்க...த்தான்... மன்னிச்சுருங்க... த்தான்... - என்று வலி தாங்காமல் அழுதான் உப்புலி. பெண்ணிய மீட்சிஜே.எஸ்.அனார்கலி | மார்ச்-08 சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கோலப்போட்டிகள், அழகுப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள் மற்றும் சமையல் போட்டிகள் எனப்பல்வேறு அமர்க்களங்களுடன் அந்த நாளை அக்கரைப் பச்சைகழனியூரன் | ஒரு கனவு போல் நடந்து முடிந்தது கல்யாணம். ஒரே வாரத்தில் பேசி நிச்சயம் செய்து ரஹ்மத்துல்லா - நிஷா கல்யாணத்தைப் பெரியோர்கள் நடத்தி முடித்தார்கள். 'மின்சாரப் பூ'எம்.ஏ.சுசீலா | உண்மையான மன எழுச்சியுடன் - தான் உணர்ந்த சத்தியமான தரிசனங்களை - சமூகத்திற்கு ஆற்றும் தார்மீகக் கடமையாக, அறச் சீற்றத்துடன் முன்வைக்கும் படைப்புக்களைக் காலம் அமரர் ஆர்.வி.ஏ.ஆர்.ராஜாமணி | அது, 1940களின் இறுதியாண்டு. நாடு, சுதந்திரம் பெற்றதின் விளைவான, புதுஎழுச்சியும் மகிழ்ச்சியும் மக்களிடையே பரப்பியிருந்த காலகட்டம்! வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில், அருகாமையிலுள்ள சிந்தனைச் சிதறல்கள்...ய.சு.ராஜன் | உலகப் பொருளாதாரம் எத்திசை நோக்கிச் செல்கிறது? இந்தியாவுக்கு என்ன ஆகும்? முக்கியமாக வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? பட்ஜெட்டில் உப்பு சப்பு ஒன்றும் இல்லை என்கிறார்களே? நல்லதோர் வீணை செய்தே...சி.டி.சனத் குமார் | ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, என் மகளை ஒரு நல்ல கல்லூரியில் ஐ.டி. படிப்புக்காக சேர்க்க முடிவு செய்தோம். இந்த ஐ.டி.க்கு எதிர்காலம் இருக்குமா என என் மனைவி கேட்டதும் எனக்குக் கொஞ்சம் பயம் தமிழகத்தின் வடக்கு வாசல் - தகடூர்வியாஸன் | தகடூர் நாடு என்று அக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த இன்றைய தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தமிழகத்தின் வடக்கு வாசல் என்ற சிறப்பும் பெற்றது. பிரிக்கப்படாத தருமபுரி மாவட்டத்தின் அரசியல் சனிமூலைராகவன் தம்பி | நண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது 'நமது பாரதம் உன்னதமானது' -ஆனால் நாம் யார்?எஸ்.கிருஷ்ணமூர்த்தி | தனஞ்சய் சாட்டர்ஜி ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் காவலாளி, அவனுக்கு அங்கு வசிக்கும் ஒரு பெண்ணின் மேல் ஆசை. அவள் ஒரு மாணவி. அவன் பலமுறை அவளை நெருங்க முயற்சித் இருக்கிறான். பூன்லே 2 சவுத்துவாஸ்பாண்டித்துரை, சிங்கப்பூர் | சிங்கப்பூரில் சில பாவப்பட்ட ஜென்மங்கள் பயணிக்கும் வழித்தடம் தான் பூன்லே 2 சவுத்துவாஸ், ஆமாம் இவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! சவுத்துவாஸ் சிங்கப்பூரின் குப்பைகளை |






