|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விஷ வித்துக்கள்யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | அரசியல் அனுபவமும் ஆற்றலும் குறைந்த வருண் காந்தி பிலிபித் தொகுதியில் தூவ முயன்ற விஷ வித்துக்கள் நம்முடைய இறையாண்மைக்கு எதிரானவை. அமுக்கித் தள்ளு... ஐலேசா...க.திருநாவுக்கரசு | தேர்தல் திருவிழாவிற்கான தேதிகள் குறிக்கப்பட்டு விட்டன. ஐந்து பகுதிகளாக நடத்தப்படும் இத் திருவிழா ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி மே 13ஆம் தேதி முடிவடைகிறது. தெலுங்கு நண்டுஇரா.முருகன் | கொழுத்த ஆபீஸ் நேரத்தில் வேட்டைக்காரன் வந்து சேர்ந்தான். ரிசப்ஷனில் இருந்து அவன் கெத்தாக தொலைபேசியது பண்பில்லா அலைவரிசை ஒலிபரப்பு போல் முழு ஆபீசுக்குமே கேட்டது மும்பை விழா மற்றும் மும்பை சிறப்பிதழ்யதார்த்தா கி.பென்னேஸ்வரன் | மார்ச் மாதத்தின் துவக்கத்தில் சொந்த வேலையாக மும்பையில் ஒருவாரம் தங்க நேர்ந்தது. நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று விரும்பிய நண்பர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக கிஷண் மோட்வாணிபாவண்ணன் | பெங்களூரு தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகங்களை மாற்றிக் கொண்டு ஏரிக்கரையோரமாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு திருப்பத்தில் பாதையோரமாக பலவிதமான மர பொம்மைகள் பரப்பி கொழுஞ்சிநாவல் குமாரகேசன் | நங்காஞ்சி ஆற்றின் ஓடு பாலத்தில் டயர் வண்டி கீழிறங்கி மேடேறியதும் விழிப்புத்தட்டி எழுந்து உட்கார்ந்தார் பெரியதம்பிக் கவுண்டர். சிந்தனைச் சிதறல்கள்ய.சு.ராஜன் | விபத்து, ஆபத்து, பாதுகாப்பு, தற்காப்பு - தனி மனிதர் வாழ்வில், சமூக வாழ்வில், சமுதாய வாழ்வில், ஒரு நாடு என்கிற அளவில் மிகவும் முக்கியமான விஷயங்களாகும். நல்லதோர் வீணை நம் கையில் இருக்க...சி.டி.சனத்குமார் | சென்ற இதழின் தொடர்ச்சியாக இந்த மாதம் எழுதுகிறேன். விரைவில் 1.5 இலட்சம் பேருக்கு அதிகமாகத் தங்கள் வேலைகளை இழப்பார்கள். இரண்டு ஆண்டுகளில் இரண்டு இலட்சம் இளைஞர்கள் வேலையின்றி உண்மையைத் தவிர மற்றதெல்லாம்...ஆர்.நடராஜன் | கோட்டை ஸ்டேஷன் அருகே பெருங் கூச்சலுடன் எதிரெதிரே வந்த ரயில்களைக் கண்டு மிரண்டுபோன இரு கழுதைகள் எஸ்ப்ளனேடு பேருந்து நிலையத்தின் அருகில் ஒதுங்கின. வாழும் வரலாற்றின் வழித் தடங்கள்...ஜே.எஸ்.அனார்கலி | வழக்கமான கேளிக்கைகளில் பங்கேற்று வார இறுதி நாட்களை கழிக்கும் தில்லி தமிழர்கள் அன்று அவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்காக குழுமியிருந்தார்கள். சனிமூலைராகவன் தம்பி | சனிமூலை என்று எந்த நேரத்தில் பெயரிட்டேனோ, அதற்குள்ளாகவே காப்பிரைட் பிரச்னைகள் முதற்கொண்டு பேசியாகிவிட்டது. நண்பர்கள் ஏற்கனவே 'வடக்கு வாசலில்' ராகவன் நம்பி சனி மூலை என்கிற பெயரில் கரம் நீட்டுங்கள்... கண்ணீரைத் துடையுங்கள்...எம்.கதிரவன் | புதிய ஆண்டு நம்பிகையைக் கொண்டு வரும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும். விடைபெற்ற ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் கூட ஆறவில்லை. |






