|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைநகர் பள்ளி புகட்டிய விலை உயர்ந்த பாடம்யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | டெல்லியின் வஸந்த் விஹார் பகுதி மேட்டுக் குடியினரும் உயர்தர வருமானம் கொண்டவர்களும் வசிக்கும் பகுதி. அங்கே உள்ள மாடர்ன் பப்ளிக் ஸ்கூல் வடக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்விக் அமுக்கித் தள்ளு... ஐலேசா...க.திருநாவுக்கரசு | மூன்றாவது அணி உருவாவது சாத்தியமா என்றிருந்த நிலை போய் இப்போது முலாயம் - லாலு - பாஸ்வான் தலைமையில் நான்காவது அணியும் உருவாகிவிட்டது. ஈழம் - என்ன ஆகும்?ஆர்.வெங்கட்ராமன் | சே குவாரா என்னும் இதிகாசம் பொலிவியா காடுகளில் மறைந்தது. பிரபாகரன் ஒரு இதிகாசமா?! அல்லது தலிபான் போன்ற ஒரு குழுவின் தலைவனா? இந்த இதிகாசம் அல்லது குழுவின் தலைமை மறைந்து விடுமா? அம்பலம்சொ.பிரபாகரன் | ஜங்சனில் இறங்கியும், ஜீப்ளி செளரஹாவுக்கு டெம்போவில் போனேன். அங்கு ஒரு கடையில், டபுள் மாங்க் வாங்கிக் கொண்டேன். இப்பல்லாம் நேரத்துக்குக் குடிக்கவில்லயென்றால், மனசு ஒழுங்காக இரு பாராட்டு விழாக்கள்...| வழக்கப்படி, தில்லி தமிழ்ச்சங்கம் இந்த வருடம் பத்ம விருது பெற்ற தமிழர்களுக்குப் வேதாத்ரி மகரிஷியின் மன வளக் கலைபாலச்சந்திரன் | வேகமும், பரபரப்பும் மிகுந்த இன்றைய நவீன யுகத்தில் பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை - அனைவரையும், ஏதோ ஒரு வகையான பதட்டமும், மன அழுத்தமும் (Strees) ஆட்டிப் படைத்து சிந்தனைச் சிதறல்கள்...ய.சு.ராஜன் | ஏப்ரல், மே ஒரு பக்கம் வெயில் காலம்; சூடு; புழுதி முதலியன... தேர்தல் சூடுகள் (இந்த நேரம் பலருக்குத் தொலைக்காட்சிகள் ஒரு நல்ல பொழுது போக்காக இருக்கலாம்). படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு...சி.டி.சனத்குமார் | காமிக்ஸ் படிப்பது அல்லது அன்றாட தினசரிகளை ஒரு புரட்டாவது புரட்டுவது அல்லது டி.வி.யில் செய்திகளை படிப்பது என்ற பேச்சே இந்த கால குழந்தைகளிடத்தில் இல்லாமல் போய் விட்டதே என அங்கலாய்க்கும இறந்தவன் எழுதுகிறேன்ஏ.ஏ.ஹெச்.கே.கோரி | தயவு செய்து புதிர் கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பது சரிதான். நீங்கள் இதை வாசிக்கிற நேரத்தில், இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கிறநான் இறந்து போயிருப்பேன். கமலம் - பாத கமலம்கோகுல், நியூ ஜெர்சி | அவளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும்பொழுதே ஆயிரக்கணக்கான எண்ணங்களும் நிகழ்வுகளும் நெகிழ்வுகளும் நீ முந்தி நான் முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்கின்றன. கிருஷ்ணகிரியில் சந்திரயான்யதார்த்தா கி.பென்னேஸ்வரன் | 07 ஏப்ரல் 2009 அன்று கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் பள்ளியில் சந்திரயான்- 1ன் உருமாதிரியை சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். கேண்டீட்எம்.ஏ.சுசீலா | பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வோல்ட்டேர். வாள் முனைகளும், இரத்தக் களறிகளும் சாதித்ததை விடவும் கூடுதலான - ஆக்க பூர்வமானபல செயல்களைத் தன் பேனா |






