|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காப்பாற்ற வேண்டிய நம்பிக்கையதார்த்தா கி. பென்னேஸ்வரன் | தோழமை, பகைமை, சூழ்ச்சி, வெள்ளமாகப் பாய்ந்த பணம், இயன்ற இடங்களில் ஏமாற்று வேலைகள் என எல்லாவற்றையும் ஏற்கனவே பார்த்தது போலவும் சிலவற்றைப் புதிதாகப் பார்த்தும் இந்த நாட்டின் தேர்தல் வரலாறு திரும்புகிறதா...க.திருநாவுக்கரசு | வழக்கம் போல் தேர்தல் கணிப்புகள் பொய்த்துப் போயின. கடந்த இருபது ஆண்டுகளில் சாதி, மதம், பிராந்திய அடையாளம், தனிநபர் கவர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் பலவேறு கட்சிகள் இந்தியாவெங்கும் ஒரு தாளிப்பனையின் கதைநாகரத்தினம் கிருஷ்ணா | 'வசு' இன்றைக்கு சடுகுடு விளையாடலாம் வரும்போது, கலா டீச்சர் சொன்னதை மறந்திடாதே! அரைப்படி பசுநெய் கொண்டுவர மறந்திடாதே' பள்ளியிலிருந்து திரும்பும் போதே மணி சொல்லியிருந்தான். ஆலய வாசல்| அழகியல் மிளிரும் நிலப்பரப்பும், நில வளமும், நீர் வளமும் பெற்று, ஆண்டு முழுதும், ஒரே மாதிரியான சம சீதோஷ்ண நிலையுடன் திகழும் ஒரு சொர்க்கம் கிருஷ்ணகிரி. அடுத்த செருப்பு யாருக்கு?ஆர்.நடராஜன் | அரசியல்வாதிகளுக்கும் செருப்புகளுக்கும் காலம் காலமாக ஒரு பந்தம் இருந்து வந்திருக்கிறது. ராமனின் பாதுகை சிம்மாசனம் ஏறவில்லையா? எந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய கெளரவம்! அவ்வளவு துவாரகாலயாவின் சித்திரை இசைவிழா - 2009கல்பனா ஜெயராமன் | 9-10 மே 2009 அன்று தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் துவாரகாலயா அமைப்பினர் ஏற்பாடு செய்த நான்காவது சித்திரை இசை விழா இனிதே நடந்தேறியது. ராஜனைக் கேளுங்கள்...| இன்றைய கல்வி முறை உண்மையிலேயே ஒழுக்கமுள்ள குடிமக்களை உருவாக்குகிறதா? பொலிவு தரும் சுற்றமும் - நட்பும்சி.டி.சனத் குமார் | நண்பர் ஒருவருக்குப் பள்ளியில் பயிலும் மூன்று குழந்தைகள். நண்பரோ எப்போதும் வேலை வேலையென்று இருப்பவர். ஞாயிற்றுக்கிழமைகள் கூட சில சமயம் கம்பெனிக்கு போய் வேலை செய்து விட்டு வருவார். புலிக்கண்ணீர்மணி, மும்பை | "இதெல்லாம் பொய்யாகத்தானிருக்கும் ரமணி. அவன் வேற வேசம் போட்டிட்டு எங்காயாவது போயிருப்பான்..'' சொன்னது படிக்காத பாமரனல்ல. மெத்தப் படிப்பு படித்த என் நண்பனின் நப்பாசைக் குரல் அது. லே ஆஃப் யோசிப்பவர் | முட்டை வடிவ மேசையின் விளிம்புகளை, அந்தக் கம்பெனியின் தலைமைப் பொறுப்பாளர்கள் அடைத்திருந்தனர். ஸிப்ரோ கம்பெனியின் சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆஃபீஸர் நாராயண் பேசிக் கொண்டிருந்தார். சனிமூலைராகவன் தம்பி | பொதுவாகவே நதிகளின் மீது எனக்கு எப்போதும் அதீதப் பிரியம் உண்டு. எங்கள் காவேரிப்பட்டணம் மற்றும் பென்னேசுவர மடத்தில் மிகவும் பலவீனமாக ஓடும் தென் பெண்ணை நதியாக இருந்தாலும் சரி. திசைகளின் தரிசனம்பொன்.குமார் | இலக்கியத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருப்பவர் திலகபாமா. கவிதை, சிறுகதை, கட்டுரை என்னும் நிலைகளைக் கடந்து இயங்கி வருபவர். |






