|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒதுக்கி வைப்போம்யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | தலைநகரம் பெருநகரங்களில் முதன்மையானது நாகரிகத்தின் நுழைவாயில் ஆட்சி பீடம் அமைக்கப்பட்டிருக்கும் அதிகார வாயில் எனப் பலவகைப் பெருமைகளைத் தனக்குள் சூடியிருக்கும் டெல்லியில் சில மாறுமா நிலைமை? மீளுமா பொருளாதாரம்?ஆர்.நடராஜன் | அந்த இலாகா வேண்டாம், இந்த இலாகா வேண்டும், அவர் பெரியவரா, நான் பெரியவனா, ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்குப் பதவி, பெரிய மந்திரி எத்தனை, சின்ன மந்திரி எத்தனை என்ற சண்டை சச்சரவுகளுக்கு களவுக்கலைமேலாண்மை பொன்னுச்சாமி | கரு கருவென்று மயங்கிக் கொண்டு வந்தது, பொழுது. பொழுது அடைந்த மேலடி வானத்து மேகங்கள், சாம்பல் பூத்த தீக்கங்காக கனன்று கொண்டிருந்தன. ராமகியன்ஜே.எஸ்.அனார்கலி | பலநூறு சிறுகதைகளையும் நாவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன இதிகாசங்கள். எத்தனை கதைகள், கிளைக் கதைகள்! சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கதை கூறுகின்றன இதிகாசங்கள். மயானக் கொள்ளைகாலபைரவன் | எப்படியும் இன்னும் அர மணி நேரத்துல கரவம் கெளம்பிடும்டா'' என்று வேலாயுதம் நாராயணனிடம் சொன்னபோது இருவருக்கும் போதை தலைக்கேறி இருந்தது. பேச முடியாதபடி நா குழறியது. ராஜமார்த்தாண்டன்| தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளரும் புதுக்கவிதை வரலாற்றாசிரியரும் கவிஞருமான ராஜமார்த்தாண்டன் 6 ஜøன் அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். கொல்லிப்பாவை, தினமணி நாளிதழ் மற்றும் ராஜனைக் கேளுங்கள்...| நகர் மயமாக்கலின் விளைவாக இந்தியாவில் பெருவாரியான வேளாண்மை நிலங்கள் கான்கிரீட் வனங்களாக மாறிவருகின்றன. இந்த நிலையில் நம் நாட்டில் வேளாண்மையைப் பாதுகாப்பது எப்படி? நம் குழந்தைகள் நம் பிரதிபலிப்புசி.டி.சனத் குமார் | இது கல்வி சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரை அல்ல. ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் இன்றைய மனநிலையை பற்றிய கட்டுரை. அவர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலை பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிற குருவும் சீடர்களும்எஸ்.கிருஷ்ணமூர்த்தி | கிருஷ்ணத்வைபாயனர் மகரிஷி வியாச தேவரின் ஆசிரமம். அவருடைய புதல்வரும் சீடருமான சுகரும், வைசம்பாயனர், ஜைமினி சுமந்து பைலா ஆகிய நான்கு சீடர்களும் குரு தேவரின் வருகைக்காக ராகவன் தம்பி பக்கங்கள்...ராகவன் தம்பி | வடக்கு வாசல் இதழ் துவங்கி ஓரிரு மாதங்கள் கழித்துத்தான் சனிமூலை பக்கத்தைத் துவங்கினேன். பிறகு மற்றவர்கள் படைப்புக்கள் அதிகம் வந்ததாலும் எனக்குள்ளே ஊறியிருக்கும் மஹா அக்கிரமமான பொய்யாய்... கனவாய்...தினகரன் ஜெய் | அனுபவத்துக்கும், இலக்கிய படைப்புக்குமான உறவு என்ன? அனுபவங்கள் மட்டுமே இலக்கியத்தை உருவாக்கும் என்று வாதிட முடியுமா? ஜி.நாகராஜனின் படைப்புக்கு பின்னே அவருடைய அனுபவ உலகம் ஆதாரமான அகல் விளக்கில் தவம் கிடக்கும் சூரியன்கள்ரத்திகா | மனதைப் பார்ப்பது, மனதைப் படிப்பது, மனதை உணர்வது, மனதை வடிப்பது, மனதைக் கடப்பது என்பன ஒரு படைப்பாளியின் உலகங்களாக இயங்கி வருகின்றன. வணிகத்துக்காக எழுதப்படும் எதுத்துக்கள் தோற்று மனிதனு |






