|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியுடன்...யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | செப்டம்பர் 11ம் தேதியுடன் வடக்கு வாசல் இதழ் துவங்கி நான்காண்டுகள் நிறைவு பெறுகின்றன. கவியரசர் வைரமுத்து முதல் இதழை தலைநகரில் வெளியிட்டு நான்காண்டுகளும், டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வடக்கு வாசல் காலம்சரவணன் | நவம்பர் 2008 இதழ் மடல்வாசல் பகுதியில் நாகப்பட்டினம் கணேச குமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர், "வடக்குவாசல் 5ஆம் வருட கொண்டாட்டத்திற்கு அட்வான்ஸ் வ மாமாவும் அல்வாவும்மும்பை மணி | மாமா பேசிக் கொண்டே வந்தார். திட்டிக் கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள் தரும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய் யோகமாயா கோயில்விஜயா ராஜூ | டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள மெஹ்ரோலி என்னும் இடம் ஒரு காலத்தில் பயங்கரக் காட்டுப் பிரதேசமாக இருந்தது. குதுப்மினாரைச் சுற்றி பலமைல் தூரங்களுக்குக் காடுகள் நிறைந்தே இருந்தன. வ.ஐ.சுப்பிரமணியம்: வரலாறு படைத்த மொழியியல் பேராசிரியர்கி.நாச்சிமுத்து | மாநிலம் பயனுற வாழ்ந்து வரலாற்றில் தடம் பதித்த மாமனிதர்களை நாம் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அரிதாகத்தான் காணமுடியும். அப்படிப் பட்டவர்களில் இன்னும் சிலர் வரலாற்றையே படைக்கிறவர்களாக திருநங்கையரின் உலகம்...உபாஸனா சோமஸ்கந்தன் | அனுபவங்களை நுணுக்கமாக நெய்த நேர்த்தியான துணியுடன் ஒப்பிடலாம். சில அனுபவங்கள் மகிழ்ச்சி தருகின்றன. சவால் விடுக்கும் அனுபவங்களும் உண்டு. எதிர்வினையைத் தொடரும் சிந்தனைகள்...ய.சு.ராஜன் | சென்ற இதழில் சினிமா விரும்பி எழுதிய கடிதம் கண்டு எனக்கு மகிழ்ச்சி. வடக்கு வாசலில் நான் எழுதுவதை அவர் தவறாமல் படிப்பது பற்றி அறிந்து, அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்; அவர் போல் படிக்கும் கபில் சிபில், ஒரு விவாதத்தின் துவக்கம்சி.டி.சனத் குமார் | CBSE பள்ளிகளில் பயிலும மாணவ மாணவியர் இனி பத்தாம் வகுப்புக்கான தேர்வுகளை எழுதத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக 12ம் வகுப்புத் தேர்வுகளை எழுதலாம் என்ற ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு மெய்யாலுமே பொய்யாமொழி!நகுபோலியன் | "இந்தாரும் பிடியும், நீரே உம் கம்ப்யூட்டரில் அடித்து உடனே அனுப்பும் உம்ம பிடிச்ச பத்திரிகைக்கு'' என்று ஒரு கற்றைக் காகிதங்களை நீட்டிவிட்டு நகராமல் நின்றார் பாரதி பாலு. சனிமூலைராகவன் தம்பி | இந்த ஆகஸ்டு மாதம் மிகவும் மோசமாகத் துவங்கியது என்று தான் சொல்ல வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியான இழப்புக்கள் மனதை நிலைகுலைய வைத்தது. மனதில் வெறுமையும் ஒருவிதமான மிகவும் கனத கனவுப் புன்னகைதாண்டவக்கோன் | "தூக்கத்தில் என்னடா ஙேன்னு இளிப்பு...? எந்திரிடா. 24ம் புலிகேசி....' மக்கள் மனம் கவர்ந்த ஈரோடு புத்தகத் திருவிழா - ஒரு பார்வைகு.இரவிச்சந்திரன், ஈரோடு. | மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற தந்தை பெரியார் அவர்களின் ஈரோட்டு மண்ணில், மக்கள் சிந்தனைப் பேரவை எனும் அமைப்பு 31-7-2009 தொடங்கி 11-8-2009 வரை, |






