|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எளிமையும் உதவும்...யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | சமீப காலமாக டெல்லியில் சங்கிலிப் பறிப்புகள் மிகவும் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து உள்ளன. குறிப்பாக தங்கத்தில் தாலி அணிந்து செல்லும் தென்னிந்தியப் பெண்கள் தொடர்ச்சியாக ராபர்ட் பிரஸ்ஸானின் "பிக் பாக்கெட்''செ.ரவீந்திரன் | ராபர்ட் பிரஸ்ஸான் தமிழ்ச் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் என்றே நினைக்கிறேன். அப்போ தலாய் லாமா; இப்போ ஒபாமா லாமாஆர்.நடராஜன் | வாருங்கள் வாசகர்களே - உங்களில் யாருக்காவது நோபெல் பரிசு வாங்கவேண்டும் என்று ஏதாவது ஆசை இருக்கிறதா? அடகு வைத்த ராகம்ரவிசுப்ரமணியன் | நாதஸ்வரத்தில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியேவை காபியில் ஆரம்பித்து இழைந்து கொண்டிருந்தார் காரருக்குறிச்சி அருணாசலம். சுருங்கச் சொல்லி மலங்க வைத்தல்நகுபோலியன் | செய்தி வாசிக்கப்படுகிறது. தொலைக் காட்சியிலோ வானொலியிலோ. எதுவாயிருந்தாலென்ன: ' நான் கடந்து வந்த பாதை' எம்.ஏ.சுசீலா | மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் "தன் வரலாறு'களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில் ராஜனை கேளுங்கள்...ய.சு.ராஜன் | அமெரிக்கா நம்நாட்டிலுள்ள சில பொருட்களுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது என்று கூறுகிறார்களே அதைப் பற்றி விளக்கமாகக் கூறுங்களேன். மேடைக்குப் பின்புறம் வாடும் மலர்கள்...சி.டி.சனத் குமார் | நம்முடைய பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான ஆண்டு விழாக்களை கொண்டாடுகின்றன. சனிமூலைராகவன் தம்பி | வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு மூலையில் ஒரு புதிர்முடிச்சினைத் தனக்குள் பொதித்து வைத்து நம்மிடம் விளையாட்டு காட்டுகின்றன. என்று தோன்றுகிறது. வசவுகீர்த்தி | "உமக்கு சோத்தைப் போட்டு வெச்சுட்டுக் காத்திருந்தா.... நீரு பண்ணி திங்கறது மேலதான் விழுந்து புரண்டுகிட்டு வருவீரு...!'' -வேம்பு மாமாவின் வீட்டுக்குள் முருகன் நுழையும் போதே, மாமாவை வசைபாடும் உரக்க அதிரும் மெளனப் பாறைஜே.எஸ்.அனார்கலி | சங்கம் தொட்டே பெண்கவிகளின் பாடல்கள் அகம் சார்ந்து மட்டுமல்ல புறம் சார்ந்தும் அமைந்திருந்தன. களவு, கற்பு முதல் மன்னன் செங்கோலாட்சி வரை பெண்கவிகள் பாடாதவை இல்லை. சங்க காலப் பெண்கவிகளின ஒரு ஏ.டி.எம். கனவுசேலம் அன்பரசு | அந்த வங்கியின் பணம் வழங்கும் "கவுண்டரில்' தங்கள் காசோலைகளைக் கொடுத்து விட்டுப் பணம் பெறுவதற்காக இருக்கைகளில் காத்திருந்தார்கள் வாடிக்கையாளர்கள். |






