|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துக்கள்...யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | இந்த இதழ் அச்சுக்குப் போகும் வேளையில் கிடைத்த நற்செய்தி -தமிழுக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாளி இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது. டெல்லித் தமிழ்ப் பள்ளிகள் - நம்பிக்கையின் ஒளிக்கீற்று...யதார்த்தா கி.பென்னேஸ்வரன் | கடந்த சில நாட்களாக வடக்கு வாசல் மாத இதழிலும் இணைய தளத்திலும் டெல்லியில் உள்ள ஏழு தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தோம். அத்தனையும் நீங்கள் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் என்ற சொல் வெறும் மொழியல்ல...ராகவன் தம்பி | கம்ப ராமாயணம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் படிப்பும் கொண்ட புலவர் ரா.விஸ்வநாதன் தலைநகர் தமிழர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பல நிலைகளிலும் அக்கறை பொதிந்த பங்கேற்பை பல ஆண்டுகளாக நல்கி வருபவர். ஈழம் ஆடப்படும் அரசியல் சதுரங்கம்!எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை | இந்த இதழ் வெளிவரும் வேளையில் இலங்கையில் தேர்தல்கள் முடிந்து முடிவுகளும் வெளியாகி இருக்கும். ஜனவரி மாத இறுதியில் இலங்கையில் இருந்து ரிஷான் ஷெரீப் அனுப்பிய கட்டுரை இது. தேர்தலுக்கு முன்பான இறுதி நாட்கள் குறித்த விஷயங்களை அலசும் கட்டுரை. சாயிவாலா திரௌபதிமணி | "அம்மான்னு கூப்பிடவா.. கர்ணண் அழுறான். அய்யோ கர்ணான்னு குந்தி அணைச்சிக்கறா.. அவளோடு முலையில பால் சுரக்கிறது.. அம்மா.. கர்ணா..'' வானம்பாடிக்கு வாழ்த்துக்கள் வியாஸன் | எழுபத்தைந்து தடவை சூரியனைச் சுற்றி வந்துவிட்ட புவியரசுவுக்குள் இன்னும் கவிதை உயிர்த்துக் கொண்டே இருக்கிறது என்று கையொப்பம் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார் கவிஞர் சிற்பி. ராஜனைக் கேளுங்கள்...ய.சு.ராஜன் | நம் நாட்டு மக்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்; தவறு அவர்கள் மீது கிடையாது. அறுபது ஆண்டுகள் நாம் எல்லோரும் அதைப் பற்றிக் கவலையே படாதது தான் ஒரு முக்கிய காரணம். 55% இளைஞர்கள் சக்தி என்று பெருமைப்படுகிறோம். மண்ணுக்கு பாரமாகிப் போன மரங்கள்சி.டி.சனத் குமார் | அந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள். பெரிய குழந்தைக்கு 7 வயது, அடுத்த குழந்தைக்கு 2 வயது. பெரிய குழந்தையை ஒரு பள்ளிக்கு அனுப்பி, இரண்டாவதை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் விட்டு, இந்த தம்பதியினர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். மேதைமையின் வெளிப்பாடு - ஜோல்டன் ஃபாப்ரிசெ.ரவீந்திரன் | தில்லியில் புகலிட வாழ்வில் 1972இல் நான் பார்த்த முதல் சினிமாப்படம் ஜோல்டன் ஃபாப்ரியின் (Zolton Fabri) "ஆண்ட்ஸ் நெஸ்ட்' (Ants Nest) என்னும் ஹங்கேரியப் படமாகும். இதுவே என்னை ஜோல்டன் ஃபாப்ரியின் நிரந்தர ரசிகனாக்கியது. தாராவி அரசியல்சரவணா ராஜேந்திரன் | தாராவி தமிழர்களைப் பற்றி மிகவும் விரிவாகவும் நேர்மையாகவும் பேசுகிறது இந்த நூல். டெல்லி போன்ற பிற பெருநகரங்களிலும் ஏறத்தாழ இதுதான். எளிய சொற்களின் பயணம் க.அம்சப்ரியா | கழிந்துவிட்ட சொற்களின் பிறப்பிடமாய் புதுக்கவிதை மாறிப்போன சூழலில் தன்னையும் தன் சூழலையும் மறுபடியும் மறுபடியும் தகவமைத்துக் கொண்டும், புணரமைத்துக் கொண்டும் கவிதை பிறந்தபடிதான் இருக்கிறது. சனிமூலைராகவன் தம்பி | சென்ற இதழில் பெரியவர் ஜெமினி மணியன் அவர்களைப் பற்றி எழுதத் துவங்கினேன். இப்போது அவருடைய மூன்று நூல்களைப் பற்றி எழுதினால் மட்டுமே இது நிறைவு பெறும் என்று நினைக்கிறேன். |






