இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
டிசம்பர் இதழ் 2008 , டிசம்பர் 2008
 
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
Vadakku Vasal
 
சந்தா

வடக்கு வாசல் இதழ் செப்டம்பர் மாத இதழுடன் மூன்றாண்டுகளைக் கடந்து நான்காம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத்தமிழர்களுக்கு உன்னதங்களைக் கொண்டு செல்லும் உயரிய நோக்குடன் செயல்படுகிறது வடக்கு வாசல்.

 தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் மற்றும் பல புதிய படைப்பாளிகளின் தரமான படைப்புக்களைத் தாங்கி வருகிறது வடக்கு வாசல்.

பலவிதமான சிரமங்களை அவ்வப்பொது சந்தித்தாலும்  உலகின் பல இடங்களில் இருந்தும் மேன்மையைக் கொண்டாடும் உங்களைப் போன்ற வாசகர்களின்  ஆதரவில் வடக்கு வாசல் இதழின் பயணம் தொடர்ந்து வருகிறது. நீங்கள் சந்தாவாக அளிக்கும் ஒவ்வொரு சிறிய தொகையும் எங்கள்  நம்பிக்கைக்கு உரமாக இருந்து இதழின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுகிறது.

ஒவ்வொரு மாதமும் வடக்கு வாசல் மாத இதழை உங்கள் முகவரியில் பெற்றுக்கொள்ள இன்றே சந்தா செலுத்தி உங்கள் அன்பான ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

வடக்கு வாசல் இதழ் சந்தா விபரங்கள்

உள்நாட்டில்

தனி இதழ் ரூ.10
ஆண்டுச் சந்தா ரூ.100
ஈராண்டுச்  சந்தா    ரூ.180
ஐந்தாண்டுச் சந்தா    ரூ.450
ஆயுள் சந்தா         ரூ.2500

வெளிநாடுகளில்

ஆண்டுச் சந்தா ரூ.600
ஈராண்டுச்  சந்தா    ரூ.1100
ஐந்தாண்டுச் சந்தா    ரூ.2500
ஆயுள் சந்தா         ரூ.8000

சந்தா செலுத்தும் முறை

வலைத்தளம் வழியாக நீங்கள் நேரடியாக சந்தா அனுப்பலாம்.

வடக்கு வாசல் இதழுக்கான சந்தாவை State Bank of India  கணக்கு வழியாக செலுத்தலாம்.  சந்தாத் தொகைக்கான காசோலை மற்றும் வரைவோலையை உங்கள் ஊர்  State Bank of India வங்கியிலேயே எங்கள் கணக்கில் செலுத்தலாம்.  தொகையாக உங்கள் ஊர் வங்கியில் செலுத்தும்போது ரூ.25 சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Account Name: Vadakku Vaasal Publications
Account No. 30469854333
Bank Name: State Bank of India
Bank Address: Padam Singh Road, Karol Bagh, New Delhi-110 005
.

பணம் செலுத்திய விபரத்தை  www.vadakkuvaasal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு  தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

காசோலை, வரைவோலை வழியாகவும்  Vadakku Vaasal Publications என்னும் பெயருக்கு அனுப்பலாம்.  வெளியூர் காசோலை மற்றும் வரைவோலைக்கு தயவு செய்து ரூ.50 சேர்த்து அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி-
Vadakku Vaasal Publications
5A/11032, Second  Floor,
Gali No.9, Sat Nagar
Karol Bagh
New Delhi-110 005.
Telefax- 011-25815476
Phone: 011-65858656
Mobile: 9211310455

e-mail: vadakkuvaasal@gmail.com

 

 

 

வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் இணைய தள துவக்க விழாவில் Dr.APJ.Abdul Kalam அவர்கள் ஆற்றிய உரை
www.abdulkalam.com