|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொன் வைக்கும் இடத்தில்... | யதார்த்தா கி. பென்னேஸ்வரன்இந்த இதழை ரவீந்திர நாத் தாகூர் சிறப்பிதழாக முயற்சித்து இருக்கிறோம். சிறப்பு மலராக அதிக பக்கங்களுடன் கொண்டு வருவதற்கு பொருளாதார வசதி இடமளிக்கவில்லை. எனவே வழக்கமான பக்க அளவில் ஒரு சிறப்பிதழை முயற்சித்து இருக்கிறோம். காபூலிவாலா | இர.மணிமேகலைஎன்னுடைய ஐந்து வயது மகள் மினிக்கு அரட்டையடிக்காமல் இருக்க முடியாது. அவளுடைய வாழ்நாள் முழுவதிலும் ஒரு நிமிடத்தைக்கூட அமைதியாக இருந்து வீணடிக்க மாட்டாள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. மினியின் ஓயாத பேச்சில் வெறுப்படைந்த அவளுடைய தாய் அவளது மழலைப் பேச்சை நிறுத்தப் பார்ப்பாள். ரவீந்திரநாத் தாகூர்: இந்திய நாடகவுலகின் முன்னோடிக் கலைஞன் | செ.ரவீந்திரன்இந்தியச் சமூகத்தில் குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில் ஒரு படைப்பாளி அவனது படைப்புக்கள், அவனைப் பற்றிய நினைவுகள் நூற்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல் என்பது வழமையாகி விட்டது. பாரதி நூற்றிருபத்து ஐந்து எனத் தொடங்கிய வரிசையில் இன்று ரவீந்திரநாத் தாகூரின் நூற்று ஐம்பதாவது ஆண்டு விழாவிற்காக நாடெங்கும் ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கவிதையின் தருணம் | எம்.ஏ.சுசீலாவரகவிகளும், உலக மஹாகவிகளும் கூடத் தங்களில் கவிதை நிகழப் போகும் அற்புதமான அந்தக் கணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களே. ஜீவன தேவதை | சரவணன்ஒவ்வொரு மனிதரையும் அவரவரது ஆன்மாதான் தன் குரலால் வழிநடத்திச் செல்கிறது. தன் ஆன்மாவின் குரலைக் கேட்கத் தவறியவர்களே வாழ்வில் தடம்மாறித் தடுமாறுகின்றனர். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் | திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் ஜøலை 4ந் தேதி நடைபெற்ற விழாவில் "மகா கவி உள்ளூர்' விருதை, பெங்களூரு இந்திய விண்வெளித் துறைகூடுதல் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் வழங்கினார். விருது வழங்கும் விழா திருவனந்தபுரம் கிள்ளிப் பாலம் பகுதியில் தமிழ்ச் சங்கத்தில நடைபெற்றது. வெறும் மொழிபெயர்ப்பாளன் மட்டும் அல்ல... | கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தமிழ் இலக்கிய வட்டத்தில் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் சு.கிருஷ்ணமூர்த்தி பன்மொழி எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். மொழியாக்க நூல்களை மிக அதிக அளவில் படைத்திருக்கிறார். ரவீந்திரர் என்றொரு மாமேதை | சு.கிருஷ்ணமூர்த்திரவீந்திரர் போன்ற மாமேதைகள் உலகில் வெகு அரிதாகவே தோன்றுகிறார்கள். ஒரு மனிதனின் மனிதத் தன்மையில் எவ்வளவு பகுதி அவனுக்கு இயற்கையாக அமைந்தது. எவ்வளவு அவனது சமகால சமூகச் சூழலால் உருப்பெற்றது என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம். பலநோக்கில் தாகூர் | கலாஸ்ரீ1861ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பிறந்த கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த ஆண்டை, இந்திய அரசு குறிப்பாக வங்க மாநிலம் வெகு சிறப்பாக கொண்டாடுவதற்கு பலவித உத்திகளையும் முனைப்புகளையும் மேற்கொண்டு வருகின்றன.. இவர்தான் தாகூர்... | ஷைலஜாகிழக்கு வங்காளத்தில் பிரபல நகரம் டாக்கா. அங்கே இலக்கிய மாநாடு கூட்ட சில அறிஞர்கள் ஏற்பாடு செய்தார்கள். கவியரசர் ரவீந்திரநாத் தாகூரை அதற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். தாகூரைக் கொண்டாடும் பெங்கால் அசோசியேஷன் | ராகவன் தம்பிஇந்த ஆண்டு முழுதும் ரவீந்திர நாத் தாகூரின் 150வது பிறந்த ஆண்டை மிகவும் கோலகலமாகக் கொண்டாடி வருகிறார்கள் டெல்லியின் பெங்கால் அசோசியேஷன் அமைப்பினர். எதிர்வினை | செ.ரவீந்திரன், புதுச்சேரிவடக்கு வாசல் 2010 ஜ÷லை இதழில் நூல் வாசல் பகுதியில் "ஒளியின் வெளி'' என்னும் தொகுப்பு நூல் பற்றிய குறிப்பு ஒன்று வந்துள்ளது. அதன் மீதான ஒரு பதிவினை இங்கு முன்வைக்க வேண்டும்.
|






